ராஜஸ்தான் டால்டோக்ளி (Dhaldokli Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவையும், கடலை மாவையும் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
ஒரு குக்கரில் மூன்று டீஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் தாளிக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 5
தண்ணீர் கொதித்ததும் துவரம்பருப்பை சேர்த்து குக்கரை மூடி 7 விசில் வரும் வரை பருப்பை வேக விடவும்.
- 6
பிசைந்து வைத்த கோதுமை மாவை சற்று தடியாக திரட்டி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- 7
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க விட்டு தண்ணீர் கொதித்ததும் அதில் வெட்டி வைத்துள்ள கோதுமை மாவு துண்டுகளை சேர்க்கவும்.
- 8
அது வெந்து மேலே வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- 9
நாம் வேக வைத்துள்ள பருப்பை இந்த வெந்த கோதுமை மாவு துண்டுகளுடன் சேர்த்து கொத்தமல்லி தழை தூவவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
-
குஜராத் சமையல் காக்ஹ்ரா (Gujarati gahra Recipe in Tamil)
#goldenapron2 #myfirstrecipe Santhi Chowthri -
-
-
சுரைக்காய் மசூர் தால் (suraikai masoor dal recipes in Tamil)
#goldenapron2 Uttarpradesh Malini Bhasker -
-
-
-
-
-
-
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
மிஷி ரொட்டி
பஞ்சாபி மிஷி ரொட்டி அல்லது கோதுமை பிரட் துண்டுகள்,கடலை மாவு மற்றும் மசாலா பொருட்கள்.மிஷி ரொட்டி ஒரு நார்த் இந்தியன் ஸ்பெஷல் (முதுகெலும்பாக திகழ்கிறது)வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
-
-
-
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
வெண்டைக்காய் கத்திரிக்காய் மோர் குழம்பு (Vendakkai Kathrikai Moor Kulambu Recipe in tamil)
#goldenapron2 Tamilnadu Malini Bhasker -
-
-
More Recipes
கமெண்ட்