ராஜஸ்தானி மாத்ரி (Mathiri Recipe in Tamil)

Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
ஓசூர்

#goldenapron2
சுவையான சுலபமான ஸ்நாக்ஸ்.

ராஜஸ்தானி மாத்ரி (Mathiri Recipe in Tamil)

#goldenapron2
சுவையான சுலபமான ஸ்நாக்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 நிமிடம்
  1. 1 கப் மைதா
  2. 1டீஸ்பூன் ஓமம்
  3. 1டீஸ்பூன் மிகாய்த்தூள்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    மைதா மாவில் உப்பு, ஓமம், மிளகாய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.

  3. 3

    சப்பாத்தி போல் திரட்டிக் கொண்டு, படத்தில் காட்டியபடி உருட்டி கொள்ளவும்.

  4. 4

    இப்போது சம அளவில் துண்டுகளாக்கி கொள்ளவும்.

  5. 5

    சிறு உருண்டைகளை பூரி போல் திரட்டி படத்தில் காட்டியபடி பாதியாக மடிக்கவும்.

  6. 6

    மற்றொரு முறை மடித்துகொல்லவும். பின் கத்தியின் முணையினால் துளைகள் இடவும்.

  7. 7

    இப்போது மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். சுவையான மாதிரி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi S
Santhanalakshmi S @cook_19218081
அன்று
ஓசூர்

Similar Recipes