கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)

கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பூண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கிய மசாலாவை ஆரவைத்து அரைக்கவும்.
- 4
குக்கரில் எண்ணெய் விட்டு சிறிய வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி வெந்ததும் கறியை சேர்த்து வதக்கவும்.
- 6
அரைத்த மசாலா சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து ஆறு விசில் விடவும்.
- 7
சுவையான மட்டன் குழம்பு ரெடி.
- 8
கறி வறுவலுக்கு ஒரு குக்கரில் எண்ணெய் சிறிது விட்டு கடுகு பட்டை கிராம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 9
வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 10
சிறிது தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு வேக விடவும்.
- 11
தக்காளி உப்பு கறி சேர்த்து வதக்கவும்.
- 12
ரசம் செய்வதற்கு புளி தக்காளி சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
- 13
ஆவி போனதும் தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும்.
- 14
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும்
- 15
தக்காளி புளிக்கரைசலை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்க்கவும்.
- 16
மிளகு சீரகம் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து சேர்க்கவும்
- 17
ஒரு கொதி வந்ததும் இறக்கவும் ரசம் ரெடி
- 18
தமிழ்நாட்டுடைய மதிய உணவு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
-
மஸ்ரூம் கொண்டைகடலை குழம்பு (Mushroom Kondakadalai kulambu Recipe in tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல் Sanas Home Cooking -
-
-
-
மத்தியபிதேச உணவு சாபுதானா கிச்சடி (Saaputhana KIchadi Recipe in Tamil)
#goldenapron2 Santhi Chowthri -
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
-
-
-
-
-
வெண்டைக்காய் கத்திரிக்காய் மோர் குழம்பு (Vendakkai Kathrikai Moor Kulambu Recipe in tamil)
#goldenapron2 Tamilnadu Malini Bhasker -
-
-
உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
-
-
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
கொங்கு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் (Arisiparuppu satham Recipe in Tamil)
# ரைஸ் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam
More Recipes
கமெண்ட்