சேப்பக்கிழங்கு மசாலா போண்டா (seppankilangu masala bonda recipe in tamil)

சேப்பக்கிழங்கு மசாலா போண்டா (seppankilangu masala bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் சேப்பங்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்
- 2
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு கடலைப் பருப்பு வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி புதினா போட்டு வதக்க வேண்டும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் பின்னர் அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்
- 4
வேகவைத்த சேப்பங்கிழங்கை தோல் நீக்கி விட்டு உரித்து எடுத்து மசித்து வதக்கி வைத்த கலவையில் சேர்த்து வழவழப்பு தன்மை போகும் வரை சேப்பங்கிழங்கை வதக்க வேண்டும்
- 5
மசாலா ரெடி ஆனவுடன் ஆறவைத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 6
பின்னர் போண்டா மாவை கரைத்து உருண்டையை அதில் நனைத்து சூடான எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான சேப்பங்கிழங்கு மசாலா போண்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
ரசம் போண்டா (Rasam bonda recipe in tamil)
#karnatakaஇது பெங்களூர் ஸ்பெஷல். அங்குள்ள ஹோட்டல்களில் ஸ்பெஷல் ஐட்டம் இது.சாம்பார் வடை போன்று இந்த ரச போண்டாவும் மிகவும் சுவையாக இருக்கும் சாப்பிட. Meena Ramesh -
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
உளுந்து வடை மசாலா போண்டா
#thechefstory#ATW1தமிழ்நாட்டுல வேலைக்கு போற அனைவருமே தினமும் டீ டைம்ல காலையில 11 மணிக்கு ஒரு கப் டீ அல்லது காபி கூட இடம்பெற முக்கியமான ஸ்நேக்ஸ் இந்த மாதிரி வடை போண்டா பஜ்ஜி Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
-
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
🥣🥣ஈரோடு மசாலா சுண்டல்🥣🥣 (Erode masala sundal recipe in tamil)
மசாலா சுண்டல் புரோட்டீன் நிறைந்தது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களுக்கு உடல் நலத்திற்கு அடிக்கடி சாப்பிட வேண்டிய பொருள். #GA4 #week6 Rajarajeswari Kaarthi -
-
காளான் குடைமிளகாய் மசாலா (Kaalaan kudimilakaai masala recipe in
#GA4#week13#mushroomஇந்த மசாலா சப்பாத்தி பூரி தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எங்கள் வீட்டு குட்டீஸ் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். Mangala Meenakshi -
-
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
-
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali
More Recipes
- சுழியம்/சுசீயம் (suliyam recipe in Tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு பணியாரம் (chettinad special enipu paniyaram REcipe in Tamil)
- கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)
- ஹோட்டல் சரவணபவன் ஸ்பெஷல் மினி இட்லி சாம்பார் (saravana bhavan MIni Idly sambar Recipe in Tamil)
- முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)
கமெண்ட்