கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு சாக்லேட் பதில் இதுபோன்ற சத்தான இனிப்பை கொடுத்தாள் விரும்பி உண்ணுவர்.

கருப்பு எள்ளுருண்டை (karppu Ellurundai Recipe in tamil)

எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு சாக்லேட் பதில் இதுபோன்ற சத்தான இனிப்பை கொடுத்தாள் விரும்பி உண்ணுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1 கப் கருப்பு எள்ளு
  2. 1/2 கப் வெல்லம்
  3. ஏலக்காய்-2

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    எள்ளை தண்ணீர் கொட்டி ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு அலம்பி சுத்தம் செய்து கொள்ளவும்.கழுவிய எள்ளை துணியில் கொட்டி காய வைக்கவும்.

  2. 2

    கடாயில் எள்ளை நன்கு பொரிந்து வரும் வரை வறுத்து எடுக்கவும்.

  3. 3

    மிக்ஸியில் வெல்லம் ஏலக்காய் இவை மூன்றையும் லைட்டாக அரைத்து, உருண்டை பிடித்தால் சுவையான எள்ளு உருண்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes