சமையல் குறிப்புகள்
- 1
பச்ச அரிசி 3 கப் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும்
- 2
2 கப் தண்ணீர் சேர்த்து ராகி mavai கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்
- 3
கலந்த மாவை கொதித்த அரிசியில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்,
- 4
கை விடாமல் வேகும் வரை கலந்து கொள்ளவும்
- 5
நன்கு வெந்ததும் அதை ஆரா வைக்கவும்
- 6
தயிர் கலந்து பரிமாறவும்..
- 7
இரவு ராகி வேக வைத்து, காலையில் தயிர், உப்பு serthu பரி மாறவும்
Similar Recipes
-
-
ராகி கூழ்
#மகளிர்மட்டும்cookpadராகி குஹம் என்பது பசையம் இலவசம், நீரிழிவு நட்பு மற்றும் கோடை காலத்தில் குறிப்பாக ஆரோக்கியமான சிற்றுண்டி கஞ்சி.இது ஒரு சரியான உடல் குளிர்ச்சியானது மட்டுமல்ல, இந்த ராகி குஹம் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் உள்ள பல மக்களுக்கு இன்றும் ஒரு பிரதான காலை உணவுதான். SaranyaSenthil -
-
ராகி சர்க்கரை#immunity
ராகியில் கால்சியமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. நாட்டுசக்கரை ரத்தத்தை சுத்திகரிக்கும். Hema Sengottuvelu -
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
-
கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4 Vijay Jp -
-
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
-
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
-
-
ராகி அடை தோசை
#nutrient1 அரிசி சமைத்து உண்பதற்கு முன்பாக ராகிய பிரதான உணவாக இருந்தது. ராகி களி, கஞ்சி ,அந்த வகையில் ராகி அடை தோசை. Hema Sengottuvelu -
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11691960
கமெண்ட்