இறால் தொக்கு

அருள் பாண்டியன் செ @cook_21027098
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை :
* வெங்காயத்தையும் பச்சைமிளகாயும் வதக்கி, பன் மஞ்சள் தூள் சேர்த்து பின் தக்காளி சேர்த்து வதக்கவும் - 2
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் அளவாக சேர்தது பச்சை வேகம் போகும் வரை வதக்கவும்
- 4
பின் பிறகு சுத்தம் செய்த இறால் சேர்க்கவும்
* இறாலில் இருந்து நீர் வரும் வரை வேகவிடவும் - 5
பிறகு தேங்காய் பால் சேர்த்து நன்கு சுன்டும் அளவு வேக வைத்து
- 6
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவ வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
-
-
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali -
-
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
-
-
செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*கத்தரிக்காய் தொக்கு*
இது நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் வலிமை பெற்றது. Jegadhambal N -
-
கொத்தமல்லி பொடி(coriander powder recipe in tamil)
கொத்தமல்லி பசியை தூண்டக் கூடியது.வாயு பிரச்சனையை குணமாக்கும்.கொத்தமல்லி இலையில், கால்ஷியம், இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.கர்ப்பிணி பெண்கள் ஆரம்பத்திலேயே இதனை சாப்பிட்டு வந்தால் குழந்தை நன்கு வளர்ச்சி அடையும்.இந்த பொடியை ஸ்டோர் பண்ணி வைக்கலாம். Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11737147
கமெண்ட்