இனிப்பு மற்றும் சிக்கன் ஸ்டப்டு இடியாப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் கூட மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பின் சிக்கன் நன்கு ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
இப்போம் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு தூள் சேர்க்கவும் கூடவே வெங்காயம் கேப்ஸிகம் சேர்த்து வதக்கவும்.
- 3
பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்ந்து நன்கு வதக்கவும்.
- 4
வதங்கிய பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
- 5
மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
இப்பொது அத்துடன் சிக்கன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலந்து அரைத்து வைத்த சிக்கன் சேர்க்கவும்.
சேர்த்து கலந்து கடைசியாக கொத்த மல்லி இலை சேர்ந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 7
இனிப்பு ஸ்டப்பிங் செய்ய கடாய் வைத்து தேங்காய் சேர்த்து கூடவே வெல்லம் சேர்த்து வதக்கி கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்
- 8
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்யவும் அத்துடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
கொதித்த தண்ணீரை இடியப்பம் மாவில் விட்டு கிளறவும்.
- 10
இப்பொது இடியாப்பம் மாவை அச்சில் போட்டு வைக்கவும்.
- 11
பிளாஸ்டிக் பேப்பர் இல்லனா வாழை இலையில் எண்ணெய் தடவி. இடியாப்பம் பிழியவும்.
- 12
அதில் இனிப்பு ஸ்டப்பிங் வைத்து உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் ஒரு 10 நிமிடம் வேக விடவும்.
- 13
அதை மாதிரி சிக்கன் ஸ்டப்பிங் செய்து வேக வைத்து எடுக்கவும்
- 14
சுவையான ஸ்டப்டு இடியாப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)
#soruthaanmukkiyamHarshini
-
-
இனிப்பு பூ ஆப்பம்
#leftoverகாலையில் சுட்ட ஆப்பம் மாவு மீந்து விட்டால் அதை இப்படி இனிப்பு பூ ஆப்பமாக செய்து கொடுத்த எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sarojini Bai -
-
-
-
-
-
-
-
-
-
ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வாழைத் தண்டு பொரியல்
#nutrient3 #bookவாழை தண்டில் 31% நார் சத்து உள்ளது.இது உடல் எடை குறைக்க உதவுகிறது.கிட்னி ஸ்டோன் வருவதை தடுக்க உதவுகிறது.இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்