சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவி மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்
- 2
சர்க்கரையையும் பொடித்துக் கொள்ளவும். கொஞ்சம் கெட்டியான பின் ஏலப் பொடி நெய் சேர்த்து கிளறவும்
- 3
வாணலியில் இரண்டையும் ஒன்றாக போட்டு மிதமான தீயில் 20 லிருந்து 25நிமிடம் கிளறினால் நன்றாக திரண்டு வரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறிய பின் வில்லை போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif -
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பர்பி
#keerskitchen எளிதாக செய்ய கூடியது.அதிகபொருட்கள் தேவை இல்லை.ஓரளவுக்கு எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட து Mariammal Avudaiappan -
-
-
-
தேங்காய் பருப்பு போளி(thengai paruppu poli recipe in tamil)
#ATW2 #TheChefStory - sweet#CR - coconutதேங்காயுடன் கடலைப்பருப்பு வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு போளி....ஒரு வாட்டி சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் அளவுக்கு சுவைமிக்க சாப்ட் போளி.... Nalini Shankar -
-
-
-
-
-
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11824178
கமெண்ட்