சமையல் குறிப்புகள்
- 1
நான்ஸ்டிக் பேனில் சிறிது நெய் விட்டு சூடானதும் தேங்காய் பவுடரை சேர்த்து வதக்கவும்
- 2
பின் சர்க்கரை மில்க்மெயின்ட் பால் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் இளகி பின் சேர்ந்து வரும் போது இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பின் ரோஸ் நிற புட் கலர் ஐ சேர்த்து கிளறவும் பின் அடியில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி மேலே பிஸ்தா பருப்பை தூவி அழுத்தி விடவும்
- 5
பின் செட் ஆனதும் துண்டுகள் போடவும்
- 6
சுவையான ஆரோக்கியமான தேங்காய் பர்பி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
-
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
பூசணிக்காய் பர்பி
# No 2இந்த பர்பி ஒரு ஹெல்தி ரெசிபி குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் ரொம்ப பிடிக்கும். இது போல செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13873787
கமெண்ட்