ஈய சோம்பு தக்காளி ரசம்

Rukmani S Bala @cook_15503868
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.
#rukusdiarycontest
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.
#rukusdiarycontest
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை சின்னதாக சுட் பண்ணி ஈய சோம்பு பாத்திரத்துல தண்ணி விட்டு கொதிக்கவிடவும்.
- 2
அதுகூட ஊறவெச்ச புளியை கரைத்து சேர்க்கவும்.
- 3
இப்போ உப்பு,மஞ்சள் போடி, ரசம் போடி பெருங்காயம் சேர்க்கவும்.
- 4
தண்ணி கொஞ்சம் சேர்த்து களரி விடவும்.
- 5
இது கொதித்த உடன் கொத்தமல்லியை சேர்க்கவும். பிறகு ஆப் செய்யவும்.
- 6
ஒரு தாலிக்கற கரண்டி/பாத்திரம் எடுத்து நெய் போடுங்க. அதுல கடுகு சேர்த்துக்கோங்க தாலிச்ச உடன் கருவேப்பில்லை சேர்த்து அதை ரசத்தில் ஊத்தவும்.
- 7
ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
தக்காளி ரசம்
#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ. Hema Sengottuvelu -
-
-
-
-
-
உடுப்பி ரசம்🍜
#sambarrasamஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் ரசம்.மிகவும் சுவையாக இருக்கும். விருந்தின் போது பரிமாற சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க தேவை இல்லை. அதனால் விரத நாட்களில் செய்யலாம்.இன்று ஆடி வெள்ளிக்கு பூண்டு சேர்க்காத ரசம். Meena Ramesh -
ஆல்இன் ஆல் தக்காளி தொக்கு
#deepfry #pickleஎவ்வளவுதான் வகைவகையா சமைச்சு வச்சாலும் ஊறுகாய் தொக்கு இருந்தா ருசியே தனிதான். இன்னைக்கு நம்ம தக்காளி தொக்கு சுவையாக செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க... Saiva Virunthu -
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3 Akzara's healthy kitchen -
மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper Sundari Mani -
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
-
-
ரசம்
Lock downஇந்த கால கட்டத்தில் நாம் வெளியில் போகாமல்J வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சமைப்பதே எல்லோருக்கும் சிறப்பு.கொரொனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை என்பதால் எளிமையான உணவுகளை சாப்பிட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தர கூடிய உணவுகளை உண்ணுங்கள். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரசம் வைக்கலாம் வாங்க Mohamed Aahil -
-
-
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று. Hema Sengottuvelu -
கோவைக்காய் தக்காளி கிரேவி
#arusuvai6கோவைக்காய் தக்காளி கொண்டு மிக எளிதில் செய்யும் புதுவிதமான கிரேவீ இது. Meena Ramesh -
-
-
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11902828
கமெண்ட்