சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வானொலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு,உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் புளி வைத்துள்ள கேரட்டை சேர்த்து வதக்கவும். கேரட் வெந்தவுடன் சாதம் போட்டு கிளறவும். சுவையான கேரட் சாதம் ரெடி.#carrot
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
-
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
#லாக் டவுன் ரெசிப்பிஸ்
எலுமிச்சைக்கு மாற்றாக மாங்காய் சாதம் செய்தேன். சுவையோ அசத்தல். Hema Sengottuvelu -
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
பட்டாணி குருமா
இந்த பட்டாணி குருமா சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும் சுவையாகவும் காலை உணவுக்கு (இட்லி, தோசை, ஆப்பம் ,சப்பாத்தி)போன்ற உணவுக்கு அருமையாக இருக்கும் Jasmine Azia -
-
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
-
தக்காளி சட்னி
கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12255581
கமெண்ட்