லெமன் சாதம்

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#Lockdown2
#book
காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும்.

லெமன் சாதம்

#Lockdown2
#book
காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு பௌல் வேக வைத்த சாதம்
  2. 1 எலுமிச்சம் பழம்
  3. தாளித்த
  4. அரை ஸ்பூன் கடுகு
  5. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  6. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  7. 3 பச்சை மிளகாய்
  8. 1 வர மிளகாய்
  9. 4 முந்திரிப் பருப்பு
  10. உப்பு தேவையான அளவு
  11. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேக வைத்த சாதத்தை ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஆற வைத்துக் கொள்ளவும்.நல்லெண்ணெய் ஊற்றுவதால் சாப்பாடு ஒட்டாமல் தனித்தனியாக வரும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்க்கவும்.

  3. 3

    பிறகு அதில் முந்திரிப் பருப்பு பச்சை மிளகாய் விதை நீக்கி, மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு அதில் உப்பும் மஞ்சள் தூளையும் போட்டு அடுப்பை அணைத்து விடவும். உடனே சூட்டில் லெமன் ஜூஸை ஊற்றவும்.

  5. 5

    வதக்கியதை எடுத்து சாப்பாட்டில் கொட்டி கிளறி பரிமாறவும். லெமன் சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes