கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு போட்டு வதக்கவும்.
- 2
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட் துருவல் சேர்த்து கிளறி நன்றாக வதக்கவும்.கேரட் நன்கு வெந்து பச்சை வாசனை போனதும் சாதத்தை இதில் சேர்த்து கிளறி கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்ல் கொடுப்பதற்கு சரியான உணவு. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
-
-
கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar -
-
-
-
-
-
-
-
சுவையான மாதுளை ஜூஸ் சாதம் (Maathulai juice saatham recipe in tamil)
#onepot.. மாதுளை உடலுக்கு மிக நல்லது.. அதை ஜூஸ் செய்து குடிக்கிறது வழக்கம்... அதை வைத்து வித்தியாசமாக சாதம் கிளறினேன்.. ரொம்ப சுவையாக இருத்தது.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள்... இங்கே உங்களுக்காக... Nalini Shankar -
-
எலுமிச்சைசாதம்& கேரட் ஃப்ரைடுரைஸ் (lemon and Carrot Fried Rice Recipe in Tamil)
#cookpadturns3 Jayasakthi's Kitchen -
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11396332
கமெண்ட்