கேரட்,பீன்ஸ் பொரியல்🥕🥕🥥🥥🥕🥕 (Carrot beans poriyal Recipe in Tamil)

Magideepan
Magideepan @cook_21515130

கேரட்,பீன்ஸ் பொரியல்🥕🥕🥥🥥🥕🥕 (Carrot beans poriyal Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3கேரட்
  2. 20பீன்ஸ்
  3. 1பெரியவெங்காயம்
  4. 1டீஸ்பூன்கடுகு
  5. 1கொத்து-கறிவேப்பிலை
  6. 1டீஸ்பூன்மிளகாய் தூள்
  7. சிறிதளவு-தேங்காய் துருவியது
  8. தேவைக்கேற்ப -எண்ணை,உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலில் எண்ணை,கடுகு,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் கேரட்,பீன்ஸ் சேர்த்து உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்

  2. 2

    வதங்கியதும் மிளகாய்தூள் தேங்காய் துருவல் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இரக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes