பாலக் சப்பாத்தி (Paalak chappathi Recipe in Tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#nutrient1 #book குழந்தைகளுக்கு கீரையை சாப்பிட வைப்பது மிகவும் கடினம், அதுவே சப்பாத்தியாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர், இதில் பற்கள் , சருமம் பளபளப்பிற்கு ம் ஏற்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. ஒரு கட்டுபாலக்கீரை
  2. அரை கிலோகோதுமை மாவு
  3. ஒரு டீஸ்பூன்ஓமம்
  4. 3பச்சைமிளகாய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. ஒரு சிட்டிகைசர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பாலக் கீரையை கழுவி கொதிக்கும் தண்ணீரில் போட்டு சர்க்கரை சிறிது சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து ஆறவிடவும். கீரையை எடுத்து மிக்ஸியில் போட்டு உப்பு பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.கீரையை வேகவைத்த தண்ணீரை சப்பாத்தி மாவு பிசைய பயன்படுத்திக்கொள்ளலாம். ஓமம்,. உப்பு சேர்த்து மாவில் கலந்து கொள்ளவும்.

  2. 2

    இந்த மாவு 5 லிருந்து 10 நிமிடம் ஊறவிடவும். ஊறிய மாவை சப்பாத்தி போல் திரட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கலாம். ஆரோக்கியமான பாலக் சப்பாத்தி ரெடி. வெங்காய ரைத்தா செய்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes