டல்கோனா காபி (Dalgano coffee Recipe in Tamil)

Fathima's Kitchen @fmcook_1993
டல்கோனா காபி (Dalgano coffee Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சின்ன தண்ணீர் பாட்டிலில் காஃபி தூள் சர்க்கரை சூடு நீர் சேர்த்து பாட்டிலை மூடி நன்றாக குலுக்கி கொள்ளவும்.
- 2
நல்ல கிரிமியாக வந்ததும் ஒரு கப் பாலில் ஐஸ் கட்டி போட்டு டல்கோனா காபி ஐ சேர்த்தால் டல்னோனா காபி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
#Grand22020 இல் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட டல்கோனா காபி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)
#myfirstrecipeஎன் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்ததுshabnam
-
Filter Coffee recipe in tamil /ஃபில்டர் காபி
இது என்னுடைய 500வது ரெசிபி.#milk#Vattaram#week14#thiruvarur, Nagapattinam Mayiladuthurai Shyamala Senthil -
பில்டர் காபி(filter coffee recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான பில்டர் காபி மிக மிக ருசியாக தயாரிக்கலாம் கமகமக்கும் பில்டர் காபி ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் Banumathi K -
-
-
-
-
-
-
-
-
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ப்ரூ காபி (Bru coffee recipe in tamil)
#npd4 ப்ரூ காபி தூள் சேர்த்த பில்டர் காபி. அருமையான ஸ்ட்ராங்கான காபி சுவைக்கலாம். வாருங்கள் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் Bru காபி மிகவும் பிடிக்கும் Soundari Rathinavel -
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
-
-
டல் கோனா கோல்டு காபி (Dalgano cold coffee Recipe in Tamil)
#goldenapron3#nutrient1#புரதம் கால்சியம் உணவுகால்சியம் சத்து நிறைந்த பால் தயாரிக்கப்படும் டல்கோனா காபி இப்பொழுது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தயாரிக்கப்படுவது இப்பொழுது வைரல் ஆகியுள்ளது என நினைக்கின்றேன். Aalayamani B
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12393811
கமெண்ட்