எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2ஸ்பூன் இன்ஸ்டென்ட் காபி தூள்
  2. 2ஸ்பூன் சர்க்கரை
  3. 2ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர்
  4. 3/4கப் சூடான பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் காபி தூள், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு விஸ்க் வைத்து வேகமாக கலக்கவும்

  2. 2

    சிறிது நேரத்தில் அது கிரீம் போல் வந்து விடும்

  3. 3

    ஒரு கப்பில் பாலை ஊற்றி அதன் மேல் இந்த கிரீம் வைத்து குடிக்கும் போது அதை கலந்து குடிக்கலாம்..

  4. 4

    இப்போது சுவையான டல்கோனா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes