மாங்காய் காரட் சாலட் (Maankai carrot salad recipe in tamil)

Lakshmi Bala @cook_18855582
எளிய சத்தான சட்புட் சாலட்
மாங்காய் காரட் சாலட் (Maankai carrot salad recipe in tamil)
எளிய சத்தான சட்புட் சாலட்
சமையல் குறிப்புகள்
- 1
காய்களை சுத்தமாக கழுவி நறுக்கவும்
- 2
உப்பு எலுமிச்சை சாறு மிளகு பொடி சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை Kamala Nagarajan -
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
முளைகட்டிய பாசிப்பயிறு சாலட் (Mulaikattiya paasipayaru salad recipe in tamil)
இது உடலுக்கு நல்லது எதிர்ப்பு சக்தி மிக்க சாலட் சீக்கிரமாக செய்து சாப்பிடலாம்#அறுசுவை5 Sundari Mani -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
பீட்ரூட் சாலட்(beetroot salad recipe in tamil)
பீட்ரூட் சாலட் இவ்வாறு செய்வதன் மூலம் குறுகிய நேரத்தில் செய்துவிடலாம் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாலட் இதை நீங்களும் செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
சம்மர் சாலட் (Summer salad Recipe in Tamil)
#goldenapron3 பிரஷ்ஷான காய்கறிகளில் நியூட்ரியன்ட்ஸ் அதிகம் நிறைந்துள்ளது. Hema Sengottuvelu -
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
-
-
ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவு(Red beans salad recipe in tamil)
சத்தான சுவையான ரெட் பீன்ஸ் சாலட் காலை உணவிற்கு ஏற்றது. #made3 week 3 Jassi Aarif -
-
-
-
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)
#GA4வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்.... karunamiracle meracil -
-
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12563269
கமெண்ட்