தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புளிக்காத இட்லி மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.அதில் ஆரஞ்சு ஃபுட் கலர் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். சர்க்கரை பார்க்ப்கிற்கு ஒரு கப் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 2
பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊற வைக்கவும். சுவையான தேன் மிட்டாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
சாப்டான ஜாங்கிரி (jangiri recipe in tamil)
#made2 ஜாங்கிரி சாதாரண உளுந்தில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது.. கடைகளில் கேட்டால் ஜாங்கிரி உளுந்து என்று தருவார்கள் அதில் செய்யும்போது பேக்கரியில் கிடைப்பதுபோல் அருமையாக இருக்கும் Muniswari G -
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
-
-
-
-
-
-
-
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
-
-
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
-
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#kids2 #deepavali 80,90களில் இது பிரபலமான இனிப்பு... நான் சிறு வயதில் சாப்பிட்டது... இப்போது எங்கும் இது எளிதாக கிடைப்பதில்லை... அதனால் இதை வீட்டிலேயே செய்து விட்டேன்... Muniswari G -
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12663846
கமெண்ட் (2)