பாதாம் பிஸ்தா சுருள் (Badam pistha surul recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பாதாம் பிஸ்தா சுருள் (Badam pistha surul recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
  1. 1/2கப் பாதாம் பொடி
  2. 1/2கப் பிஸ்தா பொடி
  3. 1/2 கப் கொண்டென்ஸ்டு மில்க்
  4. 2டேபிள் ஸ்பூன் பால்
  5. 1டேபிள் ஸ்பூன் நெய்
  6. ஒரு சிட்டிகை பச்சை கலர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாதாமை பத்து நிமிடம் மிதமான சூடுள்ள தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் அதன் தோலை பிரித்தெடுத்து, மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

  3. 3

    பிஸ்தாவை அதே போல் பொடித்துக்கொள்ளவும்.

  4. 4

    இப்போது அடிகனமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய், கண்டென்டு மில்க் சேர்த்து மிதமாக சூடு செய்து, இரண்டு பொடிகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    பாலில் பச்சை கலர் சேர்த்து கலந்து பாதாம் பிஸ்தா கலவையில் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கலந்து இறக்கவும்.

  6. 6

    சூடு தனிந்தவுடன், கையில் நெய் தேய்த்துக்கொண்டு ரோல் செய்யவும். மெல்லிய ரோல் செய்து சுருள் போல் இரண்டு சுற்று சுற்றி வைக்கவும்.

  7. 7

    பிஸ்தா வைத்து அலங்கரிக்கவும்.

  8. 8

    இப்போது கண்ணைக் கவரும், சுவையான பாதாம் பிஸ்தா சுருள் சுவைக்கத் தயார்.

  9. 9

    இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes