ருசியான முள்ளங்கி ஹல்வா (Mullanki halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அடுப்பை ஆன் பண்ணாமல் 1கப் கான்ப்ளார் மாவு 1கப் முள்ளங்கி விழுது 3கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 2
அடுத்து கலந்ததை அடுப்பில் வைத்து நன்றாக கலந்து விடவும் கெட்டியான பிறகு 2கப் சக்கரை சேர்க்கவும்
- 3
2கப் சக்கரை சேர்த்து நன்றாக கெட்டியானதும் அதில் 1/2கப் ஆயில் கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- 4
ஒரு பாக்ஸில் அலங்கரிக்க தேவையான முந்திரி பருப்பு உலர் திராட்சை பாதாம் பருப்பு நீலமாக கட் செய்து அடியில் போடவும் அல்வா கடாயில் ஒட்டாமல் வந்தவுடன் எடுத்து வைத்துள்ள பாக்ஸில் ஊற்றவும். 20 நிமிடம் அப்படியே ஆற விடவும்
- 5
20 நிமிடம் ஆன பிறகு அதை வேறு ஒரு பிளேட்டில் மாற்றி நறுக்கினால் சுவையான முள்ளங்கி ஹல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
மில்க் ஹல்வா❤️😍(milk halwa recipe in tamil)
#CF7பால் என்றாலே இனிப்பு வகைகள் தான் நினைவுக்கு வரும் அதில் அல்வா செய்வது போன்று புது விதமாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மேலும் அனைவரும் விரும்பி உண்பர்💯 RASHMA SALMAN -
நாவல் பழ ஹல்வா (Jamun Halwa, Indian Blackberry halwa)
#kjகிருஷ்ண ஜயந்தியின் நெய்வேதியத்தீர்க்காகவும், ஸ்ரீதர் உடல் நலத்திற்காகவும் செய்தேன்.கிருஷ்ண ஜயந்தியின் பழம் நாவல் பழம். ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள், நாயர் சத்து –digestive health, இதயம், கல்லீரல், தோல், கண் -இவைகளுக்கு நல்லது, இரத்ததில் சக்கரை அளவை கண்ட்ரோல் செய்யும், சக்கரை வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் நல்லது.புற்று நோய் தடுக்கும் இங்கே ஃபிரெஷ் நாவல் பழம் கிடைப்பதில்லை, வ்ரோஜன் நாவல் பழம் உபயோகித்தேன் ஹல்வா செய்ய. Lakshmi Sridharan Ph D -
-
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
-
-
முடக்கற்றான் கீரை ஹல்வா (Mudakkaththaan keerai halwa recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணம் அனைவருக்கும் தெரிந்ததே. இதில் பலவகையான உணவுகள் தயாரிக்கலாம். நான் இன்று முடக்கத்தான் கீரையை உபயோகித்து ஹல்வா செய்துள்ளேன். இதில் முட்டை, தேங்காய் பால், நெய், பாதாம், முந்திரி சேர்த்து உள்ளதால் இது எலும்புகளுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இது நான் என் பாட்டியிடம் கற்றுக்கொண்ட உணவாகும்.வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை சாப்பிடக் கொடுத்தால் அவர்கள் உடல் பலம் பெறும். என் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் ஒருமுறை இதை செய்து பாருங்கள். Asma Parveen -
-
காசி ஹல்வா (Kaasi halwa recipe in tamil)
வெள்ளை பூசணி ஹல்வா –முதல் முறை செய்தேன். எப்பொழுதோ 30 வருடங்களுக்கு முன் அம்மா செய்தது. எனக்கு பிடித்த முறையில் செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது.#arusuvai5 Lakshmi Sridharan Ph D -
-
-
-
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)
நலம் தரும், ருசி மிகுந்த பாசி பயறு ஹல்வா #pooja #GA4 #HALWA Lakshmi Sridharan Ph D -
-
-
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
கல்யாண இனிப்பு : அசோக ஹல்வா Wedding dessert : (Ashoka halwa recipe in tamil)
இந்த இனிப்பு தென் தமிழ்நாட்டில் (திருவயாறு ஸ்பெஷல்) பிரபலமானது, அங்கு அவர்கள் பண்டிகைகள் மற்றும் திருமணங்களின் போது தயாரித்தனர். நெய் மற்றும் பருப்பின் புதிய நறுமணம் இனிமையான பல் பிரியர்களுக்கு பரலோகமாக இருக்கும் எவராலும் விரும்பப்படும் இனிமையை உண்டாக்குகிறது.அபிநயா
-
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை ஹல்வா (திருநெல்வேலி ஹல்வா)
#vattaramSimply delicious 99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. #vattaram Lakshmi Sridharan Ph D -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12812185
கமெண்ட்