முள்ளங்கி பராத்தா (Mullanki paratha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மாவு, கால் ஸ்பூன் ஓமம், தேவையான அளவு உப்பு, மற்றும் 1ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து 10நிமிடம் மூடி ஊற விடவும்.
- 2
முள்ளங்கியை தோல் நீக்கி துருவி கொள்ளவும். துருவிய முள்ளங்கியில் 1/4ஸ்பூன் உப்பு கலந்து 10நிமிடம் ஊறவிடவும். பின்னர் முள்ளங்கியை கையினால் தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். பின்னர் ஒரு காடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1/2ஸ்பூன் சீரகம், 1/4ஸ்பூன் ஓமம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3நிமிடம் வதக்கவும்.
- 3
பின்னர் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துள்ள முள்ளங்கியை சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின் மிளகாய் தூள், கரம் மசாலா, ஆம்சூர் பவுடர் சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்க்க கூடாது. மசாலா பச்சை வாசனை போகும் வரை 5நிமிடம் வதக்கி பொடியாக நறுக்கிய கொத்த மல்லிதூவி இறக்கவும். உப்பு தேவையெனில் சேர்த்து கொள்ளவும்.
- 4
பின்னர் சப்பாத்தி மாவை சிறு உருண்டை ஆக எடுத்து சிறிய அளவிலான சப்பாத்தியாக தேய்த்து பின் அதன் நடுவே முள்ளங்கி மசாலா வை வைத்து ரௌண்டாக மூடி மீண்டும் சப்பாத்தி தேய்ப்பது போல் அதிக அழுத்தம் கொடுக்காமல் தேய்த்து எடுத்து தோசைக்கல் நன்கு சூடானதும் சப்பாத்தியை போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான முள்ளங்கி பராத்தா ரெடி தயிர் பச்சடியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முள்ளங்கி பராத்தா(raddish paratha recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியாவுடன்,இந்த combo ரெசிபி பகிர்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கின்றேன். Ananthi @ Crazy Cookie -
முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)
#ga4 #WEEK21 ஆரோக்கிய உணவு. Anus Cooking -
-
-
-
-
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
-
முள்ளங்கி ஸ்டஃவிங் புரோட்டா (Mullanki stuffing parotta recipe in tamil)
#ap ஆந்திராவில் டயட் உணவில் ஸ்டஃவிங் சப்பாத்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Siva Sankari -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
-
-
-
-
-
-
-
-
ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)
#ராஜஸ்தான் மாநில உணவு Santhi Chowthri -
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
-
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Manjula Sivakumar -
-
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
குஜராத் சமையல் காக்ஹ்ரா (Gujarati gahra Recipe in Tamil)
#goldenapron2 #myfirstrecipe Santhi Chowthri -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்