சமையல் குறிப்புகள்
- 1
முள்ளங்கி 1 தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.சின்ன வெங்காயம் 8 தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1/2டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,வரமிளகாய் 2 கிள்ளியது, நறுக்கிய சின்ன வெங்காயம் தாளித்து விடவும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து வதக்கி விடவும்.உப்பு சேர்க்கவும்.
- 3
அடுப்பை சிம்மில் வைத்து, தண்ணீர் சிறிது தெளித்து மூடி வைத்து 3 நிமிடம் வேக விடவும். வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி விடவும்.
- 4
சுவையானமுள்ளங்கி பொரியல் ரெடி.😋😋
Similar Recipes
-
-
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
முள்ளங்கி பொரியல் (mullangi poriyal Recipe in tamil)
முள்ளங்கி பொரியல் நீர்ச்சத்து உடையது# I Love Cooking # 5 Recipe #dhivya manikandan
-
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
முள்ளங்கி துவையல்(குளிர்ச்சி) (Mullanki thuvaiyal recipe in tamil)
#GA4 #WEEK4 ஆயில் ஊற்றிக் காய்ந்ததும்,3 ஸ்பூன் உளுந்து,3 ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து கொள்ளவும், பிறகு தட்டில் வைத்து உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.ஆறிய பிறகு அரைத்து கொள்ளவும். வேண்டுமானால் தாளித்து கொள்ளலாம்.அழகம்மை
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #aeusuvai5 Lakshmi Sridharan Ph D -
-
முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)
முள்ளங்கி, முட்டை கோஸ், காலிஃப்ளவர். டர்னிப், கடுகு எல்லாம் cruciferae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இந்த குடும்பம் நோய் எதிப்பு சக்தி கொண்டது. இந்த ரெஸிபி சக்கரை நோய் வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. #chutney Lakshmi Sridharan Ph D -
-
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12862979
கமெண்ட்