சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 2ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் ஒரு பிரிஞ்சி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய் மற்றும் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு, மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 5நிமிடம் வதக்கவும்.
- 3
பின்னர் அதனுடன் ஊற வைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து 2நிமிடம் கிளறி அதனுடன் 5கப் தண்ணீர் சேர்த்து பின்னர் உப்பு சரிப்பார்த்து குக்கரை மூடி 4விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் குக்கரை திறந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் 2ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
Similar Recipes
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)
#nutrient3 குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
-
-
கோதுமை ரவை வெஜிடபிள் பொங்கல் (Kothumai ravai vegetable pongal recipe in tamil)
#onepot Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
-
-
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe Anus Cooking -
-
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
More Recipes
- ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)
- டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)
- மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
- சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
- பாலக் புலாவ் (Spinach pulao) (Paalak pulao recipe in tamil)
கமெண்ட்