ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#goldenapron3
#உப்பு உணவுகள்

ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil)

#goldenapron3
#உப்பு உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
4 பரிமாறுவது
  1. 250 கிராம் சிக்கன் போன்லெஸ்
  2. 1 தேக்கரண்டியளவு சீரகம்
  3. 1 தேக்கரண்டியளவு கடுகு
  4. 1/2 தேக்கரண்டி சோம்பு
  5. 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  6. 5காய்ந்த மிளகாய்
  7. 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  8. 1/2 தேக்கரண்டி சீரகம்,‌கடுகு
  9. 1பெரிய தக்காளி
  10. கருவேப்பிலை
  11. 1பிரியாணி இலை

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    சிக்கன் ஐ சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் ஒரு தவாவில் சீரகம், கடுகு, வெந்தயம், சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து மிக்சியில் தூளாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்ததும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.

  4. 4

    அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு வை சேர்த்து நன்கு பிரட்டி 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.

  5. 5

    அடுத்ததாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிக்கன் வேக சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.

  6. 6

    சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes