கோதுமை சிக்கன் மோமோஸ்
#goldenapron3
#குழந்தைகள்ஸ்னாக்ஸ்
#book
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் போனஸ் சிக்கனை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் சோம்பு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் அரைத்த சிக்கன் சோம்பு சீரகம் விழுதுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கொள்ளவும்.
- 3
கோதுமை மாவை நன்றாக சப்பாத்திக்கு பிசைவது போல் இதுக்கும் பிசைந்து கொள்ளவும். இப்பொழுது சப்பாத்தி போல் தேய்த்து. ஏதாவது சின்ன ஒரு வட்டம் வடிவில் உள்ள பௌலில் சிறிது சிறிதாக கட் பண்ணி கொள்ளவும்.
- 4
இந்த சிறிது சிறிதாக கட் செய்த ஒவ்வொரு கோதுமை இன்னும் இந்த பிசைந்த கலவையை வைத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருட்டி வைத்த கோதுமை தோசை இட்லி சட்டியில் எண்ணெய் தடவி வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.
- 5
சுவையான கோதுமை மோமோஸ் ரெடி. இதை சூடாக உடனே சாப்பிடவும். இல்லை என்றால் கொஞ்சம் ரபாக மாறிவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
-
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
-
-
-
ஆசாரி சிக்கன் கடாய் / சிக்கன் ஊறுகாய் (Chicken oorukaai recipe in tamil)
#goldenapron3#உப்பு உணவுகள் Fathima's Kitchen -
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
பட்டர் ஆனியன் கோதுமை சைவ கொத்து (butter onion kothumai seiva kothu recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
-
More Recipes
கமெண்ட்