கோபி லெமன் பக்கோடா (Gobi lemon pakoda recipe in tamil)

Deepa
Deepa @cook_24444858

கோபி லெமன் பக்கோடா (Gobi lemon pakoda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. ஒரு காலிஃப்ளவர்
  2. கால் கப் எலுமிச்சைச் சாறு
  3. மூன்று கப் கடலைமாவு
  4. சிறிதளவு உப்பு
  5. தேவையான அளவு எண்ணெய்
  6. கால் கப் அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு அரிசி மாவு உப்பு ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    கலந்து வைத்திருக்கும் மாவில் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அதனுடன் காலிபிளவரை சிறிது சிறிதாக உடைத்து ஊறவிடவும்

  3. 3

    மூன்று நிமிடம் நேரத்திற்கு பிறகு ஊறிய காலிபிளவரை கிளறிவிடவும்

  4. 4

    ஒரு வானலியில் 3 கப் எண்ணெய் ஊற்றி காயவிடவும் அதில் கலந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை உதிரி உதிரியாக சேர்த்து சிவக்கும் வரை காத்திருக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa
Deepa @cook_24444858
அன்று

Similar Recipes