கோபி 65 (gobi 65 recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#பொங்கல்சிறப்பு ரெசிபி

கோபி 65 (gobi 65 recipe in tamil)

#பொங்கல்சிறப்பு ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம்கோபி
  2. 1/2 டேபிள்ஸ்பூன்அரிசி மாவு
  3. 1/2 டேபிள்ஸ்பூன்மைதா மாவு.
  4. 1/2 டேபிள்ஸ்பூன்கடலைமாவு
  5. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  8. 2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு. :

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளிபிளவரை சிறுசிறு சதுர துண்டுகளாக வெட்டவும்

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தி ல்காளிஃபிளவர் தவிர அனைத்து ப்பொருட்களையும் கொட்டி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    இந்த மசாலா கலவையில் காளிஃபிளவர் துண்டுகளை போட்டு மெதுவாக கலந்து குளிர் சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.

  4. 4

    ப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து 1 மணிநேரம் வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes