காளான் மீல் மேக்கர் கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காளானை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் மீல்மேக்கரை சுடு தண்ணீரில் சேர்த்து நன்றாக அலசி பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
சின்ன வெங்காயம் பூண்டு மற்றும் இஞ்சியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடுகு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மசாலா எண்ணெய் பிரிந்து வரும் நிலை வரை வதக்கவும்
- 4
அதன்பின் காளான் மற்றும் மீல்மேக்கர் சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். அரை மூடி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
- 5
காளான் மற்றும் மீல்மேக்கர் வதங்கியவுடன் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அதிக நேரம் கொதிக்க விடாமல் இருக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
- 6
சுவையான காளான் மீன் மேக்கர் கிரேவி தயார் இதனை சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍 Anitha Pranow -
-
-
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
-
-
மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌 Kalavathi Jayabal -
ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி நண்பர்கள் தினத்திற்கான வாரம் 3 இல் ஸ்பெஷல் மெயின் கோர்ஸ் வகை உணவு ஹைதெராபாத் மஷ்ரூம் ஆலு பிரியாணி. Aparna Raja -
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
-
-
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
More Recipes
கமெண்ட்