வெங்காயம்மே இல்லாமல் மொறு மொறு முட்டை கோஸ் வடை(Muttaikosh vadai recipe in tamil)

Shuju's Kitchen @cook_23403948
#arusuvai5#streetfood
வெங்காயம்மே இல்லாமல் மொறு மொறு முட்டை கோஸ் வடை(Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5#streetfood
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ் சின்ன சின்னதாக நறுக்கி வைக்கவும்
- 2
அதனை தண்ணீர் ஊற்றி அலசவும் பிறகு வடிகட்டவும்
- 3
பிறகு முட்டைகோஸ் உடன் 1ஸ்பூன் மைதா 1/2ஸ்பூன் கான்ப்ளார் கரம்மசாலா 1/4ஸ்பூன் மிளகாய் தூள் காரத்திற்க்கு தே. அ உப்பு தே. அ சேர்த்து கலந்து விடவும்
- 4
கடாயில் பொறிப்பதற்கு தே.அ எண்ணெய் ஊற்றி எண்ணெய் மிதமான சூடு இருக்கும் போது கலந்து வைத்துள்ள முட்டைகோஸ் வடை போன்று தட்டி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்
- 5
இப்போது சுவையான சுலபமான வெங்காயம் சேர்க்காத முட்டைகோஸ் வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
முட்டை கோஸ் சில்லி பிரை (Muttaikosh chilli fry recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #cookpadindia #contestalerts #tamilrecipes #arusuvai5 Sakthi Bharathi -
-
-
-
முட்டை கோஸ் கோதுமைமாவு ரொட்டி (Muttaikosh kothumai rotti recipe in tamil)
இது எங்கள் சித்தி வீட்டில் சென்னையில் செய்வார்கள். முட்டை கோஸ் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். #அறுசுவை5 Sundari Mani -
-
-
-
முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)
#india2020#mom#homeமுட்டை கோஸ் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் இருவரும் இப்படி செய்து உண்டு பாருங்கள் சுவையாக இருக்கும் Sharanya -
-
-
-
-
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D -
-
-
-
முட்டை கோஸ் நூடுல்ஸ்
#GA4#noodles/week2 நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும். Lakshmi -
-
-
-
-
-
-
ஆறு வகையான முட்டை ஆம்லெட் (Muttai omelette recipe in tamil)
குழந்தைகளின் விருப்ப உணவு#GA4#WEEK22#Omelette Sarvesh Sakashra -
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12964599
கமெண்ட்