சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஆரஞ்சு புட் கலர் சேர்த்து நூடுல்ஸ் வேக வைத்து எடுத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
நீளமாக நறுக்கிய 3/4 வெங்காயம், பூண்டு பல் இவற்றை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். ஒரு முட்டையை வேக வைத்து எடுக்கவும்.
- 3
முட்டைகோஸ் மெல்லியதாக நறுக்கவும். கேரட்டை துருவி வைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும். உப்பு தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- 4
முட்டையை லேசாக கட் செய்து அதன் நடுவில் வறுத்த பூண்டு, வெங்காயம், சில்லி பிளேக்ஸ் வைத்து முட்டை அத்தோ தயார் செய்து வைக்கவும்.
- 5
ஒரு பவுலில் வேக வைத்த நூடுல்ஸ் வெங்காயம், வறுத்த வெங்காயம், பூண்டு பல், முட்டைகோஸ், கேரட், கொத்தமல்லி, சில்லி பிளேக்ஸ் சேர்த்து கொள்ளவும்.இதில் புளி கரைசல், உப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- 6
இதில் வெங்காயம் வறுத்த எண்ணெய் 2ஸ்பூன் ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும். தேவைப்பட்டால் எலுமிச்சை பழ சாறு பிழிந்து கொள்ளவும். பரிமாறும் தட்டில் வைத்து மேலே அலங்கரித்து முட்டை ஸ்டவ் நடுவில் வைத்து கொடுக்கவும். சூப்பரான ரோட்டுக்கடை ஸ்டைல் அத்தோ தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அத்தோ
அத்தோ என்பது பர்மீஸ் உணவு.பர்மீஸ் உணவு அனைத்தும் மிக எளிதாக செய்யக்கூடிய உணவு. எங்கள் ஊரின் மிக பிரபலம் அத்தோ. #streetfood #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
பர்மா அத்தோ(Burma Atho recipe in tamil)
#ATW1 #Thechefstoryஇது ஒரு Burmese Street food.Atho ஒரு பர்மா dishசுவையானது.இப்போது நாம் தான்அதிகம்சாப்பிடுகிறோம்.எவ்வளவுசாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.veg Atho அப்படியேசாப்பிடலாம்.egg Bejo சேர்த்தும் சாப்பிடலாம். SugunaRavi Ravi -
-
-
-
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish omelette recipe in tamil)
காலை உணவுக்கு மிகவும் எளிதாக இருக்கும்... #arusuvai5 Janani Srinivasan -
-
-
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
கொண்டைக்கலை புதினா டிக்கி
#nutrient1 புரோட்டின் மற்றும் கால்சியம் #bookகொண்டைக்கடலையில் அதிகப்படியான ப்ரோட்டின் மற்றும் கரையும் நார் சத்துக்கள் இரும்புச்சத்து உள்ளது.கேரட் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.இந்த டிக்கி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்தான உணவு.இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கால்சியம் குழந்தையின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும். Manjula Sivakumar -
-
More Recipes
கமெண்ட்