பைனாப்பிள் ப்ராக்கலி க்ரில்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பழத்தை வட்டமாக நறுக்கிக்ெகாள்ளவும்.ப்ராக்கலியை வெந்நீரில் சுத்தம் செய்து நறுக்கிக் ெகாள்ளவும்.பின்.அதில் உப்பு சேர்த்து கலந்துவை.
- 2
பின் அதில் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் எழுமிச்சை சேர்த்து கலந்து ஐந்து நிமிடம் வை.
- 3
பின் க்ரில் அடுப்பில் அல்லது க்ரில் பேனில் வெண்ணை தடவி அனைத்தயும் வறு.சிறிது சாட் மசாலா தூவி பிரட்டி வறு.சிறிது தண்ணீர்
தெளித்து இறக்கிவிடு.சுவையான க்ரில் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பைனாப்பிள் கிரில் (Pineapple grill recipe in tamil)
கிரில் செய்யவேண்டும் என்றால் இதபோல செய்து பார்க்கவும்.#GA4#WEEK15#GRILL குக்கிங் பையர் -
-
-
-
-
-
-
-
-
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
-
-
-
-
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu -
சாரா ஸ்பைசி பன்னீர் கோஃப்தா #goldenapron3 #book
இந்தவார கோல்டன் ஆப்ரான் போட்டியில் இரண்டு வார்த்தைகளை மையமாகக் கொண்டு இந்த ரெசிபி செய்து இருக்கிறோம். மலாய் மற்றும் டொமேட்டோ மற்றும் பெப்பர். மிகவும் ஹெல்தியான முறையில் இந்த ரெசிபி செய்து உள்ளோம் செய்முறை பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13036515
கமெண்ட்