சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கர் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை,பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு சிவக்க வறுக்கவும்.
- 2
பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 3
கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 4
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 8
பைனாப்பிள் ஜூஸ் சேர்க்கவும்.
- 9
பின்னர் இதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக வதக்கி விட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 10
தண்ணீர் நன்றாக கொதித்து வரும்போது அதில் மல்லி, புதினா இலை சேர்க்கவும்.
- 11
இப்போது நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை தண்ணீரில் சேர்க்கவும்.
- 12
உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
- 13
இந்த தண்ணீரில் அரிசியை கழுவி போடவும்.
- 14
அரிசியும், தண்ணீரும் சேர்ந்து நன்றாக கொதித்து வரும்போது குக்கரை மூடி விசில் போடவும்.
- 15
நான்கு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
- 16
அருமையான சுவையும், மணமும் நிறைந்த புதுமையான பைனாப்பிள் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப். Sai Pya -
-
-
-
-
-
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriendsஇந்த பட்டர் நாண் செய்யநிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. Renukabala -
-
-
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
-
-
-
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்