ரவை மைதா கார கச்சாயம் (Ravai maida kaara kachaayam recipe in tamil)

Siva Sankari @cook_24188468
ரவை மைதா கார கச்சாயம் (Ravai maida kaara kachaayam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஊறவைத்த ரவையுடன் மைதா மற்றும் சமையல் சோடா சேர்த்து போண்டா பதத்திற்கு தண்ணீர் விட்டு கலக்கி கொள்ளவும். இதனுடன் தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடு பண்ணவும். பிறகு ஒரு சிறிய குழிகரண்டியில் மாவை எடுத்து ஊற்ற வேண்டும்
- 4
சுவையான ரவை மைதா கார கசாயம் தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம். Sowmya Sundar -
-
-
அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)
#GA4#week7 - breakfast Nalini Shankar -
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
-
ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)
#ed2வழக்கம் போல இல்லாமல் எண்ணெயில் பொரித்த இந்த அப்பம் சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
-
-
கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)
#arusuvai2இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13042301
கமெண்ட் (2)