சமையல் குறிப்புகள்
- 1
கறியை சுத்தம் செய்து வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
- 2
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மை போல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 3
குக்கரில் எண்ணெய் விட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 5
பின் கறியை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 6
அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
- 7
ஐந்து நிமிடம் வதக்கிய பின் 2- 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
- 8
குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 9
விசில் வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
- 10
சூடான சுவையான கோழி சால்னா தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
-
-
-
-
-
-
-
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
-
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
More Recipes
கமெண்ட்