மூளை வறுவல்

#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு.
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
மூளையை கரண்டி கொண்டு உடைத்து விடவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீரி கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
உதிர்த்த மூளையை சேர்த்து பிறகு மஞ்சள் தூள் உப்பு,கறி மசாலா 3டீஸ்பூன் நீர் விட்டு வேக விடவும். வெந்ததும் சுருண்டு வரும் போது கொத்தமல்லி கருவேப்பிலை மிளகு தூள் சேர்த்து ஒரு கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
-
-
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
Corn pulao
#Hotelஹோட்டலில் கிடைப்பதுபோல் 🌽 pulao வீட்டிலே செய்த மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
-
-
பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்
#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி. Vimala christy -
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (hotel style white pumpkin butter milk curry)
நிறைய வெஜிடேரியன் ஹோட்டலில் மதிய உணவில் மோர் குழம்பு பரிமாறுகிது. அதை நீங்கள் வீட்டிலேயே செய்ய இதோ வெள்ளை பூசணி மோர்க்குழம்பு.#hotel Renukabala -
-
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
சப்பாத்தி ரோல் /உருளை கிழங்கு பட்டாணி வறுவல்
#ஸ்னாக்ஸ்கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு உருளை கிழங்கு பட்டாணி என்றால் அலாதி பிரியம். அதிலும் வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும் .வறுவல் செய்து சப்பாத்தியில் வைத்துரோல் செய்து சுருட்டி கொடுத்தால் விருப்பி சாப்பிடுவார்கள் 😍😍 Shyamala Senthil -
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
-
-
பிசி பெலே பாத் (Bisi Bele Bath Athentic karnataka style)
இந்த பிசி பெலே பாத் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. பாரம்பரிய உணவு என்றும் சொல்லலாம். எப்போதும், எல்லா பெரிய சிறிய ஹோட்டலிலும் கிடைக்கும். இபோது நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட நான் இங்கு பதிவிடுகிறேன்.#hotel Renukabala -
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
#hotel Saranya Kavin -
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G
More Recipes
கமெண்ட்