எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2 கப் தண்ணீர்
  3. 1/2 டீஸ்பூன் ஈஸ்ட்
  4. 1//2 டீஸ்பூன் உப்பு
  5. 2 டீஸ்பூன் சர்க்கரை
  6. தேவையானஆலிவ் எண்ணெய்
  7. 4 தக்காளி அரைத்த
  8. 1/4 கப் சோளம்
  9. 1குடைமிளகாய் நறுக்கி
  10. 1 கப் மொஸரெல்லா சிஸ் (mozzarella cheese)
  11. 1 டீஸ்பூன் ஆர்கனோ (oregano)
  12. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் (chilli flakes)

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    1/2 கப் தண்ணீர் சூடாக்கி அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் வைக்கவும்.

  2. 2

    மைதா உடன் உப்பு சேர்த்து அதில் ஈஸ்ட் கலவை சேர்த்து நன்கு பிசைந்து 10-12 மணி நேரம் (overnight) மூடி வைக்கவும்

  3. 3

    10-12 மணி நேரம் கழித்து மாவு 3 மடங்கு அதிகமாக இருக்கும். அதை லேசாக பிசைந்து 2 ஆக பங்கு போட்டு கொள்ளவும்.

  4. 4

    அரைத்த தக்காளியை ஒரு கடாயில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி வைத்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு பாதி மாவை ஒரு பேக்கிங் தட்டில் பெரிய வட்டமாக பரப்பி அதில் ஒரு கரண்டி சாஸ், சிறிது சோளம், சிறிது குடைமிளகாய் மற்றும் மொஸரெல்லா சிஸ் (mozzarella cheese) சேர்த்து 15 நிமிடங்கள் 200° யில் பேக் செய்யவும்.

  6. 6

    பின்னர் ஆர்கனோ (oregano) மற்றும் மிளகாய்த்தூள் (chilli flakes) தூவி சர்வ் செய்யவும். சுவையான பிஸ்ஸா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes