சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் சின்ன வெங்காயம் இரண்டாக நறுக்கியது, பீர்க்கங்காய் சிறிய துண்டுகளாக நறுக்கியது, தக்காளி பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
வதக்கிய பின் அதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு,தண்ணீர் கால் டம்ளர்,சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.
- 3
வேகவைத்த பீர்க்கங்காயை மத்து வைத்து நன்றாகக் கடையவும். கடைந்த பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்துகொட்டிகொத்துமல்லி இலை தூவிபரிமாறவும்.இப்பொழுதுசுவையான பீர்க்கங்காய்சட்னி ரெடி.இது தோசை,இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
-
-
பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
-
-
-
பீர்க்கங்காய் பால் குழம்பு
#lockdownசப்பாத்திக்கு மசால் சேர்க்காமல் செய்த இந்த குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும் .அஜீரண பிரச்சினையும் வராது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
-
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
பீர்க்கங்காய் பொரியல்
#lockdown2இந்த பொரியல் சாதம், சப்பாத்தி உடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். Kavitha Chandran -
-
-
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13105067
கமெண்ட் (2)