வெஜிடபிள் கட்லெட் (vegetable cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எல்லா காய்கறிகளையும் சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்
- 2
வேகவைத்த காய்கறிகளை ஒரு வடிதட்டில் கொட்டி மீதமான தண்ணீரை வடித்துக்கொள்ளவும். காய்கறி வேக வைத்த தண்ணீர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
Potato masher வைத்து காய்கறிகளை மசித்துக் கொள்ளவும். காய்கறி கலவையில் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் கறிமசால் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு, மைதா மாவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்து கொள்ளவும்.
- 5
காய்கறிக் கலவையை விருப்பம் விருப்பத்திற்கேற்ப வடிவம் செய்து கலந்து வைத்துள்ள மைதா கலவையில் முக்கி எடுக்கவும். பிறகு பிரெட் கிராம்ஸ் பிரட்டி எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
-
-
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
-
வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)
#deepfryவாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது .உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இதை இரண்டையும் சேர்த்து கட்லட் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இந்த கட்லெட்டை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13154893
கமெண்ட்