குடம் புளி தக்காளி ரசம் (Kudampuli thakkaali rasam Recipe in Tamil)

Sarulatha
Sarulatha @cook_21456934

உடல் எடையை குறைக்கவல்லது குடம் புளி. இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது.
#sambarrasam

குடம் புளி தக்காளி ரசம் (Kudampuli thakkaali rasam Recipe in Tamil)

உடல் எடையை குறைக்கவல்லது குடம் புளி. இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது.
#sambarrasam

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3குடம் புளி
  2. 1தக்காளி
  3. 1டேபிள்ஸ்பூன் நெய்
  4. 1/4டீஸ்பூன் சாம்பார் பொடி
  5. 1டீஸ்பூன் சீரகம்
  6. 1டீஸ்பூன் மிளகு
  7. 1டீஸ்பூன் கடுகு
  8. 1/4டீஸ்பூன் பெருங்காயம்
  9. 1/3கப் வேகவைத்த துவரம் பருப்பு
  10. 1.5கப் தண்ணீர்
  11. சிறிதளவுகறிவேப்பிலை
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    குடம் புளியுடன் தண்ணீர் சேர்த்து இரவு முழுதும் ஊரவைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தக்காளி, புளி கரைசல், சாம்பார் பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொடி வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.

  3. 3

    பிறகு சீரகம், மிளகு பொடித்து அத்துடன் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

  4. 4

    பிறகு வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்து இதற்கு தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி நறுக்கி சேர்க்கவும்.

  5. 5

    இறுதியாக கடுகு,பெருங்காயம் நெய்யில் தாளித்து கொட்டவும். வாசனை மற்றும் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarulatha
Sarulatha @cook_21456934
அன்று

Similar Recipes