ஸ்டஃப்டு கத்திரிக்காய் (stuffed brinjal gravy)

Archana R
Archana R @cook_20701604

ஸ்டஃப்டு கத்திரிக்காய் (stuffed brinjal gravy)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 min
3 பரிமாறுவது
  1. 5 சிறிய கத்திரிக் காய்
  2. 50 g வேர்க்கடலை
  3. ஒரு ஸ்பூன் வெள்ளை எள்ளு
  4. ஒரு ஸ்பூன் கொத்தமல்லி
  5. அரை ஸ்பூன் சீரகம்
  6. அரை ஸ்பூன் மிளகு
  7. 1 பெரிய வெங்காயம்
  8. ஒரு சிறிய தக்காளி
  9. சிறியபட்டை, 4 லவங்கம்
  10. மஞ்சள்தூள் தேவையான அளவு
  11. 5 வரமிளகாய்
  12. 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
  13. எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 min
  1. 1

    கத்தரிக்காய்களை சிறிது அளவு அடிபகுதியில் வெட்டிக் கொள்ளவும். கிரேவி ஸ்டாப் செய்யும் அளவிற்கு வெட்டிக் கொண்டால் போதும். வெட்டிய கத்திரிக்காய் கத்திரிக்காயை தண்ணீரில் போட்டு வைக்கவும்

  2. 2

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை எள் சேர்த்து வறுக்கவும். வர மிளகாய் கொத்தமல்லி சீரகம் மிளகு பட்டை கிராம்பு சேர்த்து வறுக்கவும். பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தேங்காய் சேர்த்து வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Archana R
Archana R @cook_20701604
அன்று

Similar Recipes