மல்டி க்ரேய்ன் பொடி

#Nutrient1 book
பருப்பு வகைகளில் புரதச் சத்து
அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்
மல்டி க்ரேய்ன் பொடி
#Nutrient1 book
பருப்பு வகைகளில் புரதச் சத்து
அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் 2 ஸ்பூன் விட்டு சூடானதும் துவரம் பருப்பை போட்டு சிம்மில் வைத்து சிவக்க வறுத்து எடுக்கவும். அடுத்ததாக பச்சைப்பயறு சிம்மில் வைத்து மணம் வரும் வரை வறுக்கவும். அதேபோல் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பருப்பு வகைகளை தனித்தனியாக வறுத்து ஒரு தட்டில் கொட்டவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு ஜீரகம் லேசாக வறுத்து முந்திரி பாதாமை போட்டு அதனுடன் பிரட்டி வறுத்த வேர்கடலை அதனுடன் போட்டு வறுத்து எடுக்கவும. எள்ளு கழுவி சுத்தம் செய்து தனியாக வறுத்து கொட்டவும்.
- 2
காரத்திற்கு தேவையான மிளகாயை வறுத்துக் கொட்டவும். பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து வறுத்துக் கொட்டவும்.அடுப்பை அனைத்து விட்டு வாணலியில் உள்ள சூட்டில் அரை கப் வருகடலை லேசாக வறுத்துக் கொட்டவும். தேவையான உப்பு சேர்க்கவும்
- 3
வறுத்து எல்லாவற்றையும் ஒரு தட்டில் கொட்டி சிறிது நேரம் ஆறவிடவும்.ஆறியதும் மிக்ஸியில் மிளகாய் பருப்பு முந்திரி பாதாம் வேர்க்கடலை சற்று நைசாக அரைத்து எடுக்கவும்.பிறகு மற்ற பொருட்களையும் போட்டு இட்லி பொடி அரைப்பது போல் சற்று கரகரவென்று அரைத்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். சுவையான காரமான புரதம் கால்சியம் நிறைந்த மல்டி கிரெயின் பொடி தயார்.
- 4
சாதத்துடன் போட்டு நெய் ஊற்றி சாப்பிடலாம். இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம். குழம்பு வைக்காத போது இந்த பொடி நமக்கு சாதத்திற்கு பிசைந்து சாப்பிட ஏற்றது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து கருவேப்பிலை போட்டு இந்த பொடி இரண்டு ஸ்பூன் போட்டு உதிராக வடித்த சாதத்தைப் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் போட்டு தரலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
-
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
#apசாபுதானா கீர் (Saabudhana kheer recipe in tamil)
இது ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி பண்டிகை என்று பரிமாறும் ஒரு கீர் வகையாகும் இது நான் எனது வீட்டின் அருகிலுள்ள தோழிக்காக செய்தேன்#AP Gowri's kitchen -
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
புளியோதரை (Puliotharai recipe in Tamil)
#variety* என் தங்கை சொல்லி கொடுத்த புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது.*இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
வேர்க்கடலை தக்காளி தொகையல்
#nutrients1 வேர்க்கடலை ஏழைகளின் முந்திரி எனக் கூறப்படும் அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். வேர்கடலையில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. விலை மலிவான எளிமையாக கிடைக்கும் சத்துள்ள ஒரு பொருள். வேர்க்கடலையை பயன்படுத்தி ஒரு தொகையல் ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி. Dhanisha Uthayaraj -
#கால்சியம் புரதம் உணவுகள்
தொலி உளுந்து வடை#கால்சியம் புரதம் நிறைந்த உணவுகள்.பாசிப் பருப்பில் புரதச் சத்தும் கறுப்பு முழு உளுந்தில் கால்சியம் சத்து அதிகமாகவும் இருக்கிறது .உணவில் இதை சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
-
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
-
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
வேர்க்கடலை லட்டு
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#book..வேர்க்கடலை வைத்து கடலை மிட்டாய் செய்து சாப்பிடுவது தான் வழக்கம் . சிறிது வித்யாசமாக கலர்ஃபுல்லா குழந்தைகளுக்கு கண்கவரும் வகைகளும் வேர்க்கடலையை வைத்து ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது இந்த பிங்க் கலர் கடலை உருண்டை செய்யத் தோன்றியது உடனே செய்து நம் குழுவில் பகிர்ந்துள்ளேன். Santhi Chowthri -
கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம். Soundari Rathinavel -
#லாக் டவுன் ரெசிப்பிஸ்
எலுமிச்சைக்கு மாற்றாக மாங்காய் சாதம் செய்தேன். சுவையோ அசத்தல். Hema Sengottuvelu -
#golden-upron book#3
Coconut cookiesகோதுமை மாவில் துருவிய கொப்பரை சர்க்கரை நெய் சேர்த்து குக்கீஸ் செய்தேன். சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (3)