பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)

பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஊறவைத்த பாசிப்பயறு பச்சரிசி அதனுடன் இஞ்சி பச்சை மிளகாய் கருவேப்பிலை மல்லிஇலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 2
அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை கடாயில் மாவை தோசையாக ஊற்றவும்.
- 3
தோசையை திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4 ஒSubbulakshmi -
மெது மெது உழுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#cool வெள்ளை உழுந்தம் பருப்பு இரண்டுமணி நேரம் ஊற வைக்கவும் பிறகு மிக்சி அல்லது கிரைன்டரில் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சேர்த்துகெட்டியாக பஞ்சு போல் அரைத்து கொள்ளவும் அரைத்தமாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை முழு மிளகு பெருங்காயதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் Kalavathi Jayabal -
சத்து தோசை (Sathu dosai recipe in tamil)
குண்டு அரிசி, பச்சரிசி, காராமணி, துவரம் பருப்பு ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து பின் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, சேர்த்து அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைபருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்து தாளிக்கவும் இதனை அரைத்த மாவில் நன்கு கலந்து கொண்டு தோசை இடவும். #GA4# Dharshini Karthikeyan -
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
பாசிப்பயறு குருமா புதுமையானது
பாசிப்பயறு,2தக்காளி, வெங்காயம்,கேரட்,பீன்ஸ் வெட்டி வேகவைக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை,அண்ணாசிமொட்டு,இஞ்சி, பூண்டு,கசாகசா அரைத்து இதில் கலக்கி கொதிக்க விடவும். சிறிது தயிர், மல்லி இலை,பொதினா சேர்க்க ஒSubbulakshmi -
குயிக் தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#ilovecookingஉடனே அரைத்து உடனே ஊற்றலாம் மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை Vijayalakshmi Velayutham -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#pooja முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டலில் நான் வெங்காயம் சேர்த்துள்ளேன். வேண்டாமெனில் தவிர்த்து விடவும். Siva Sankari -
-
ராகி முருங்கைக்கீரை தோசை
#myfirstrecipe செய்முறை.:முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புதிதாகவும் இளம் கீரையாக இருந்தால் ருசி கூடும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கேழ்வரகு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். (கேழ்வரகு மாவை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்)பிறகு அதனை தனித்தனியாக நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.அரைத்த மாவை ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில் முருங்கைக்கீரை, வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.சூப்பரான சத்தான ராகி முருங்கைக்கீரை தோசை ரெடி.தேங்காய் சட்னி உடன் பரிமாறவும். Satheesh Kumar Raja -
பார்க்க பார்க்க சாப்பிட தூண்டும் கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4 week 3 தோசைமாவை எடுத்து ஒருகரண்டிதோசை போல் ஊற்றி மாவை தேய்த்துபொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி சிறிது வெந்தவுடன் துருவிய கேரட் சேர்த்து வேகவைத்து மல்லி இழை சிறிது பிரியாணி மசாலா தூவி வேகவைத்து சாம்பாருடன் சாப்பிடும்போது கேரட் தோசை அல்லது ஊத்தாப்பம் சூப்பரோ சூப்பர் Kalavathi Jayabal -
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
-
இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)
இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும் ஒSubbulakshmi -
முருங்கை தோசை (Murungai dosa Recipe in Tamil)
புலுங்கல் அரிசியை 5 மணி நேரம் ஊரவைத்து, அதனுடன் சுத்தம் பண்ணின கல்யாண முருங்கை இலை, பூண்டு,சீரகம்,மிளகு, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கொரகொரவென அரைக்கவும். தோசை கல்லில் போட்டு எடுக்கவும். இது சளிக்கு ரொம்ப நல்லது.#chefdeena Revathi Bobbi -
-
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
காலை உணவு. பொருள். தக்காளி. தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
இரண்டு உழக்கு இட்லி அரிசி, 100கடலைப்பருப்பு ,எடுத்து ஊறப்போட்டு தக்காளி 3,வ.மிளகாய் 8 ,ப.மிளகாய் 2எடுத்து உப்பு பெருங்காயம் இஞ்சிஅரைத்து வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இலைபோட்டு தோசை சுடவும் #GA4 ஒSubbulakshmi -
-
செட்டி நாட்டு மசாலா சுயம் (Chettinadu masala suiyam recipe in tamil)
பச்சரிசி உளுந்து சமமாக 100கிராம் எடுத்து நைசாக அரைத்து தேங்காய் துறுவல் 2ஸ்பூன், வெங்காயம் பொடியாக வெட்டியது,ப.மிளகாய்2 பொடியாக வெட்டியது,இஞ்சி ஒரு துண்டு பொடியாக வெட்டியது, அரைஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு போட்டு பிசைந்து எண்ணெயில் சுடவும். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி பரிமாறவும். ஒSubbulakshmi -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
#keralaமாவை ரெடி செய்து புளிக்க வைக்க 8 மணி நேரம் ஆகும் காலையில் எழுந்ததும் ஊறவைத்து அரைத்து புளிக்க விட்டா மாலை நேரத்தில் ஸ்நேக்ஸாக சூடான டீ உடன் 20 நிமிடத்தில் ரெடி செய்து சூடாக பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
-
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
-
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
சுட சுட பாசிப்பயறு தால் (Paasipayaru dhal recipe in tamil)
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் அனைத்துக்கும் ஏற்ற ஹல்த்தி டிஷ்#arusuvai2#goldenapron3 Sharanya -
பச்ச பட்டாணி கார தோசை. (Pacha pattani kaara dosai recipe in tamil)
#jan1 பச்சபட்டாணி வைத்து குருமா, புலாவ், சுண்டல் பல விதமாக சமையல் வழக்கமா செய் வோம்... அதை வைத்து கார தோசை செய்து பார்த்ததில் சுவை அருமையாக இருந்தது... Nalini Shankar -
வெல்லம் ஸ்பெஷல். பாசிப்பயறு அல்வா
பாசிப்பயறு அரிசி வறுத்து மாவாக்கி வைக்கவும். வெல்லப்பாகில் பால் 150ஊஊற்றிநெய் 100ஊற்றி மாவு 100போட்டு கிண்டவும். நெய் வெளியேறும் வரை கிண்டவும்.பின் பாதாம்,முந்திரி, சாதிக்காய், பொடி,உப்பு சிறிது, ஏலக்காய் தூள்,பாதாம் பருப்பு,எள் 2ஸ்பூன், ஏலம், நெய்யில் வறுத்துபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi
More Recipes
- தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
- மிக்ஸ்ட் டால் சிக்கன் சாம்பார் (Mixed dhal chicken sambar recipe in tamil)
- எலுமிச்சைப் புல், புதினா, இஞ்சி பானம் (lemongrass,mint, gingerlumichai pul paanam recipe in tamil)
- சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
கமெண்ட்