முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ்
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை மூழ்கும் அளவு தண்ணீர் தேவையான அளவு கல்உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து ஆறியதும் தோலை உரித்து இரண்டாக வெட்டி அல்லது முழு முட்டையை கீரி வைக்கவும்
- 2
மிளகு சீரகம் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்
- 3
கடாயில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து பொடித்து வைத்துள்ள மிளகுசீரகப்பொடி உப்பு சேர்த்து எண்ணெயில் வைக்கவும் பிறகு முட்டையை போட்டு இரண்டு பக்கமும் தி௫ப்பிவிடவும் மிளகுசீரகப்பொடி நன்றாக முட்டையில் படும்படி 1 நிமிடம் கிளறிவிட்டு இறக்கவும். முட்டை மிளகு வறுவல் ரெடி
Similar Recipes
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
மிளகு தட்டை பலகாரம்(Pepper Thattai snacks)
#pepper மொறு மொறு தட்டை ஈஸியா செய்யலாம் #deepfry Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
-
மிளகு ரவா ரோஸ்ட்(Pepper paper Rava Roast)
#pepper மொறுமொறு பேப்பர் ரவா ரோஸ்ட் (Hotel style Rava roast) Vijayalakshmi Velayutham -
-
பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)
#pepper சூப் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13287058
கமெண்ட் (2)