காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி

#cookwithfriends#soundari rathnavel
காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி
#cookwithfriends#soundari rathnavel
சமையல் குறிப்புகள்
- 1
ஏழு பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை தனித் தனியாக வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து வதக்கியவுடன் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கி அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இப்பொழுது கொத்தமல்லித் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்,உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்..
- 4
தேங்காய், முந்திரிப் பருப்பை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- 5
வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, காலிஃப்ளவரை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இறக்கியவுடன் கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம். ஸ்வீட் கான் குஸ்கா வுக்கு ஏற்ற கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாலக் கிரேவி
#cookwithfriends #sowmyasundar பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளது Shyamala Devi -
-
-
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
-
-
-
-
-
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்