முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

#mom
கர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது...

முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)

#mom
கர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3  நபர்கள்
  1. முருங்கைக்கீரை
  2. 100 கிராம் பாசிப்பருப்பு
  3. 10சின்ன வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. சீரகம் சிறிதளவு
  7. கடுகு சிறிதளவு
  8. எண்ணெய் சிறிதளவு
  9. துருவிய தேங்காய் சிறிதளவு
  10. இஞ்சி சிறிதளவு
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    இதனுடன் கீரையை சேர்த்து ஏழு அல்லது எட்டு நிமிடம் வேக வைக்கவும்

  6. 6

    பிறகு வெந்தவுடன் வேகவைத்த பாசிப் பருப்பை அதனுடன் சேர்க்கவும்

  7. 7

    பிறகு தேங்காய் சீரகம் வெங்காயம் சிறிதளவு பச்சை மிளகாய் இவை அனைத்தையும் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  8. 8

    பிறகு அரைத்த விழுதை கீரையுடன் சேர்த்து கொள்ளவும்

  9. 9

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்

  10. 10

    பொழுது மிகவும் சுவையான முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Gowsalya T
Gowsalya T @cook_25325271
அன்று

Similar Recipes