கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)

#mom
கீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும்.
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#mom
கீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும் 6 பல் பூண்டு தோலுரித்து வைத்துக் கொள்ளவும் பத்து சிறிய வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும் 2 தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும். நான்கு சிறிய அளவு பச்சை மிளகாய் எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் அல்லது கீரை கடையும் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடான உடன் அதில் அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு கால் ஸ்பூன் சீரகம் கால் ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் வரமிளகாயை கிள்ளி தாளித்துக் கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அதே வாணலியில் உள்ள எண்ணெயில் ஒரு பத்து செகண்ட் வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும் பிறகு அதில் ஆய்ந்து நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்த கீரையை சேர்த்து உடன் தக்காளியை சேர்த்து மிக லேசாக வதக்கிக் கொள்ளவும்.1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். கீரை வேக வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஒரு கோலி குண்டு அளவு புளி சேர்த்துக் கொள்ளவும்.
- 3
கீரை மற்றும் வெங்காயம் பூண்டு மிளகாய் நன்கு வெந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மத்து குச்சி கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும்.
- 4
இப்போது தாளித்து வைத்த பொருட்களை கடைந்த கீரையில் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் சூடுபடுத்தி மீண்டும் ஒரு முறை கடைந்து கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்
Top Search in
Similar Recipes
-
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
புளிச்சக்கீரை கடையல்(puliccha keerai kadayal recipe in tamil)
கீரை நம் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது எனவே வாரம் ஒரு முறை கண்டிப்பாக கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும் கீரை பிடிக்காதவர்கள் கூட புளிச்சக்கீரையை விரும்பி சாப்பிடுவார்கள் Josni Dhana -
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
-
கீரை சூப் (6 மாத குழந்தைக்கு ஏற்றது) (Keerai soup recipe in tamil)
# GA4 # Week 16 # (Spinach Soup) இந்த கொரோனா காலத்தில் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் ஒன்று கீரை. Revathi -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
சிறு கீரை பால் கடையல்
#immunity #bookபொதுவாக எல்லாக் கீரைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரைகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது சிறு கீரையில் வர கொத்தமல்லி, சீரகம்,பூண்டு பல் வெங்காயம் மற்றும் பால் சேர்த்து கடைந்து உள்ளதால் நோய்எதிர்ப்பு சக்தியும் நம் உடலுக்கு கிடைக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
பசலை கீரை பனீர் கிரேவி(pasalai keerai paneer gravy recipe in tamil)
#பசலை கீரை உடலுக்கு மிகவும் நல்லது.கர்ப்பிணி பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.கால் வீக்கம் நீர் இறங்கி வடிய உதவும். பனீர் கால்சியம் நிறைந்தது. Meena Ramesh -
கீரை கடையல் (Green leaves kadaiyal)
நிறைய விதத்தில் கீரைகள் கிடைக்கும்.நான் வீட்டில் இருந்து எடுத்த இரண்டு விதமான கீரைகளை வைத்து இந்த கீரை கடையல் செய்துள்ளேன். எல்லா வகையான கீரைகளிலும் இதே போல் செய்யலாம்.#Everday2 Renukabala -
வல்லாரைக் கீரை சாதம்
#magazine6 #nutritionபொதுவாக எல்லா கீரை வகைகளும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. வல்லாரைக்கீரை நினைவு ஆற்றலுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடங்களை மறக்காமல் இருக்க இந்த வல்லாரைக்கீரை செய்து கொடுப்பார்கள். இப்பொழுது உள்ள குழந்தைகள் எல்லாம் கீரைவகைகள் காய்கறிகள் எடுத்துக் கொள்வது இல்லை அதற்கு பதில் பேக்கரி ஐட்டம் இன்ஸ்டன்ட் ஐட்டம் பீசா பர்கர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள் இதுபோல் நெய் வாசத்துடன் சுவையாக செய்து கொடுத்தால் கீரையை சுவைத்துச் சாப்பிடுவார்கள். அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது நினைவாற்றலுக்கு மிக மிக நல்லது.நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சனை, கவனக் குறைவு, அழற்சநயை போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம். மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் வல்லாரை கீரை அடிக்கடி சாப்பிடுவது அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும். Meena Ramesh -
-
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (3)