சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் தயிர் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள்
- 2
தனியா தூள் கரம் மசாலா மஞ்சள் தூள்
- 3
உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 4
கலந்து வைத்த இந்த கலவையில் கழுவி வைத்த முழு காளான் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 5
ஊறிய காளானை டிக்கா குச்சியில் முதலில் குடைமிளகாய் பிறகு வெங்காயம் அதன் பிறகு காளான் என அடுக்கடுக்காக அடுக்கி கொள்ளவும்
- 6
படத்தில் காட்டியவாறு அடுக்கி வைத்த பிறகு இதனை 10 நிமிடம் அப்படியே வைக்கவும்
- 7
பிறகு தோசை சட்டியை சூடு செய்து அதில் சிறிது எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் காளான்களை சேர்த்து ஒவ்வொரு மூன்று நொடிக்கு ஒரு தடவையும் திருப்பி போட்டு 15 நிமிடம் மசாலா வற்றி காளான் வெந்தவுடன் எடுக்கவும்
- 8
சுவையான காளான் (மஸ்ரூம்)டிக்கா தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
-
-
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13438895
கமெண்ட் (6)