காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)

அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை,பட்டை,கிராம்பு,மராட்டி மொக்கு,ஏலக்காய்,சோம்பு சேர்த்து கிளறவும்.
- 2
பின்னர் 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் புதினா கொத்தமல்லி கலவையை போடவும் (கொத்தமல்லி,புதினா, பூண்டு 5 பல் போட்டு அரைத்து கொள்ளவும்) மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
வதக்கிய பின்னர் தக்காளி சேர்க்கவும்,தக்காளி அரை பதம் வெந்ததும் கரம் மசாலா, மிளகாய் தூள்,பிரியாணி மசாலா மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 4
தக்காளி மைய வெந்த பிறகு நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருந்த காளான் சேர்த்து கிளறவும், அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 5
10 நிமிடங்கள் வேக வைத்த பின் கொத்தமல்லி தழை தூவி ஒரு கிண்ணத்தில் மாற்றி பரிமாறவும்
- 6
காளான் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
-
-
-
பிதுக்கு பருப்பு (மொச்சை பருப்பு) பிரியாணி (pithuku paruppu biriyani recipe in Tamil)
#பிரியாணி Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள ஒரே காய்கறி மஷ்ரூம்... இதில் சர்க்கரை கொழுப்பு புற்றுநோயை தடுக்கும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
- ராகி சேமியா இடியாப்பம் (Raagi semiya idiyappam recipe in tamil)
- மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
- குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
- தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
- எலுமிச்சை சேவை (Elumichai sevai recipe in tamil)
கமெண்ட்